GREETINGS
49.) Hola, Como te llamas? (ஹோலா
கோமோ தே ஜாமாஸ்) = Hello,
What's your name? = வணக்கம், உன் பெயர் என்ன?
50.) Me llamo martin. Y tu? (மே ஜாமோ மார்தீன் ஈ தூ) = My name is martin and you = என் பெயர் மார்டீன், உன் பெயர் என்ன?
51.) Mi nombre es agustin. (மி நோம்ரே
எஸ் அகுஸ்தின்)
= My name is Augustin = என்
பெயர் அகஸ்டின்.
52.) Mucho gusto, agustin (மூச்சோ கூஸ்த்தோ, அகுஸ்தின்) = Nice to meet you, Augustin = உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, அகஸ்டின்.
53.) De donde eres, martin? (தே தோந்த்தே எரஸ், மார்தீன்?) = Where are you from Martin? = நீ எங்கிருந்து வருகிறாய்,மார்டின்?
54.) Soy de India (சோய் தே இந்தியா) = I am from India = நான் இந்தியாவிலிருந்து வருகிறேன்.
55.) Bueno, hasta manana (புய்நோ, ஹஸ்தா மநயநா) = Good, see you tomorrow = நல்லது, நாளை சந்திப்போம்.
56.) Gracias, adios amigo, (க்ராஸியாஸ், அதியோஸ் அமிகோ) = Thanks, Good bye friend = நன்றி, சென்று வருகிறேன் நண்பா.
57.) Necesitas ir al hospital? (நெசஸிதாஸ் இர் அல் ஹொஸ்பிதல்) = You need to go to the hospital = நீ மருத்துவமனைக்கு செல்கிறாயா?
58.) No, necesito ir a mi casa (நோ
நெசஸிதோ இர் அ மி காசா) = No, I need to go home = இல்லை, நான் வீட்டிற்க்கு செல்லவேண்டும்.
59.) Bien, hasta luego. (ப்யெஹ்ன், ஹஸ்தா லூவேகோ) = O.k., see you later = சரி, பிறகு சந்திப்போம்.
Grammar Tips:
🔴soy (சோய்) = I
am = நான்.
🔴de (தே) = from = இருந்து.
🔴donde (தோந்த்தே) = where = எங்கே.
🔴eres (எரஸ்) = you are = நீங்கள்.
🔴bueno (புய்நோ) = Good = நல்லது.
🔴mi (மி) = my = என்.
🔴nombre (நோம்ரே) = name = பெயர்.
🔴me llamo (மே ஜாமோ) = my
name is = என் பெயர்.
🔴como (கோமோ) = as = போன்று.
🔴te (தே) = you = உன் (அ) உங்கள்.
🔴te llamas (தே ஜாமாஸ்) = your name is = உன் பெயர்.
🔴es (எஸ்) = auxiliary
verb = துணை வினை சொல்.
🔴amigo (அமிகோ) = friend = நண்பன். (Masculine)
🔴necesitas
(நெசஸிதாஸ்) = you need = உன் தேவை.
🔴necesito
(நெசஸிதோ) = I need = என் தேவை.
🔴ir (இர்) = to go = செல்வதற்க்கு.
🔴a (அ) =
to = preposition = முன்னிடைச்சொல்.
🔴casa
(காசா) = house = வீடு.
🔴al (அல்) = to the = க்கு.
Continuation of Greetings will come shortly and please cross check everything what you have learned here and leave your comments to develop this blog.
👇 My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
https://lawviasnippets.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble
No comments:
Post a Comment