GREETINGS
82.) Hola martin, por que estas cansado? (ஹோலா மார்த்தின், பொர்கே
எஸ்தாஸ் கஹ்ன்சாதோ?) = Hi, martin, why are
you tired? = வணக்கம், மார்டின், ஏன் சோர்ந்து காணப்படுகிறாய்?
83.) Estoy mal, tan cansado. (எஸ்தாய் மாஹ்ல், தான் கஹ்ன்சாதோ) = I am unwell, so tired. = ஆம் உடல்நிலை சரியில்லை அதனால் உண்டான சோர்வு.
84.) Tu sombrero es muy bonito! (தூ சொம்ப்ரெர்ரோ எஸ் மூய் போஹ்னிதோ) = Your hat is very pretty = உன்னுடைய தொப்பி நன்றாக இருக்கிறது.
85.) Es facil usar este sombrero? (எஸ் ஃபசில் உசார் எஸ்தே சொம்ப்ரெர்ரோ) = Is it easy to wear this hat? = இந்த தொப்பி அணிவதற்கு சுலபமா இருக்கிறதா?
86.) Si, es facil de usar (சி, எஸ் ஃபசில் தே உசார்) = Yes, it is easy to wear = ஆம், அணிவதற்கு சுலபமா இருக்கிறது.
87.) ¿Como es martin? (¿கோமோ எஸ் மார்த்தின்?) = How is martin? = மார்டின் எப்படி இருக்கிறான்.
88.) Martin esta muy triste por que su madre esta mal (மார்த்தின் எஸ்தா மூய் திரிஸ்தே பொர்கே சு மாத்ரே எஸ்தா மாஹ்ல்) = Martin is very sad because his mother is unwell? = மார்டின் வருத்தமாக இருக்கிறான் ஏனெனில் அவனுடைய தாயார் உடல்நிலை சரியில்லை.
89.) Ahora ella esta bien? (அஹோரா எஹ்யா எஸ்தா ப்யெஹ்ன்) = Now she is ok? = இப்போது எப்படி இருக்கிறார்கள்.
90.) Mejor pero no es bueno (மெஹோர் பெரோ நோ எஸ் புய்நோ) = better but not good = பரவாயில்லை ஆனால் நன்றாக இல்லை.
91.) Vamos a ver a martin. (வாமோஸ் அ வெர் அ மார்த்தின்) = We will go and see martin = நாம் போய் மார்டினை பார்ப்போம்.
92.) Esta, bien. (எஸ்தா, ப்யெஹ்ன்) = O.k., = சரி.
Grammar Tips:
🔴tan (தான்) = so = அதனால்.
🔴sombrero (சொம்ப்ரெர்ரோ) = hat = தொப்பி.
🔴usar (உசார்) = to wear = அணிதல்.
🔴este (எஸ்தே) = this = இதை.
🔴ahora (அஹோரா) = now = இப்போது.
🔴mejor (மெஹோர்) = better = பரவாயில்லை.
🔴pero (பெரோ) = but = ஆனால்.
🔴vamos (வாமோஸ்) = we go = போகலாம்.
Continuation of Greetings will come shortly and please cross check everything what you have learned here and leave your comments to develop this blog.
- Have a nice day 🌹
- C.Thomas Noble
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
https://lawviasnippets.blogspot.com
The session is very easy to observe and to learn keep the work
ReplyDeleteThank you.
Delete