SPANISH VERBS :
✒️Dear Learners from today onwards we are going to learn some important Spanish verbs through Tamil and English translation. Whereas, through past posts, we have learned some important words in sentences format along-with grammar tips.
✒️Now we are going to learn verbs in a following manner. One verb with full details and the rests will have enough details...
- Rechazar - (ரிச்சாசார்) - Refuse - (ரெஃப்யூஸ்) - மறு.
- Definition:-
To say or show that you do not want to do, give, or accept something.
ஒன்றைச் செய்ய, கொடுக்க அல்லது ஏற்றுக்கொள்ளத் தான் விரும்பவில்லை என்பதைக் கூறு, மறுப்புத் தெரிவி, இசைவின்மை அல்லது விருப்பமின்மையைத் தெரிவி.
- Synonyms:-
புறக்கணி
- Antonyms:-
Approve
அங்கீகரி
- Sentence:-
el no puede rechazar si le preguntas cortésmente.
எல் நோ புய்தே ரிச்சாசார் சி லே பிரகுண்தாஸ் கோர்தஸ்மென்தே.
நீங்கள் பணிவுடன் கேட்டால் அவரால் மறுக்க முடியாது.
He cannot refuse if you ask politely.
- Grammar:-
Verb
- வினைச்சொல்.
FURTHER VERBS:
- Ayudar - அயுதார் - To help - உதவி செய்ய.
- Apoyar - அப்போயார் - To support - ஆதரிக்க.
- Amar - ஆமார் - To love - காதலிக்க.
- Aparecer - அபாரேசெர் - To appear - தோன்றுவதற்கு.
- Alcanzar - அல்கன்சார் - To reach - அடைய.
- Besar - பேசார் - To kiss - முத்தமிடுவதற்கு.
- Buscar - பூஸ்கார் - To look for - தேடுவதற்கு.
- Bailar - பைலார் - To dance - நடனமாட.
- Comenzar - கொமென்சார் - To begin - தொடங்க.
- Cometer - கொமிடேர் - To make - தயாரிக்க.
Conclusion:
Dear learners read and by-heart the verbs until registering in the mind, continuation will come shortly and please cross check everything what you have learned here and leave your comments to develop this blog.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
No comments:
Post a Comment