Spanish - Continuation of Greetings...10


✒️Dear Learners, now we are going to learn Spanish via Tamil based upon the third post's five words dated 26.05.2020 i-e Lo siento, Disculpe, Por favor, Bien, Simpatico and at the end of the post you may see some grammar tips for better understanding and I am requesting you please go through my earlier posts or otherwise it is difficult to understand the current post materials. 
✒️Further the current post sentences were all informal conversations. So, Lets go to the subject... 

GREETINGS


60.) Disculpe, hablas Ingles? (டிஸ்கூல்பே ஹாப்ளாஸ் இங்லெஸ்) = Excuse me, do you speak English? = மன்னிக்கவும், உனக்கு ஆங்கிலம் பேச தெரியுமா?


61.) Un poco, Y tu? (உன் போக்கோ ஈ தூ) = A little and you? = கொஞ்சம் தெரியும், உனக்கு?


62.) Si, yo hablo Ingles (சி யோ ஹாப்ளோ இங்லெஸ்) = Yes I speak English = ஆம், எனக்கு ஆங்கிலம் பேச தெரியும்.


63.) ¿Quieres beber te? (கீரஸ் பெபர் தே) = Do you want to drink tea? = நீ தேநீர் குடிக்க விரும்புகிறாயா?


64.) No, café por favor (நோ கஃபே பொர்ஃபவொர்) = No, coffee please = இல்லை, தயவுசெய்து காபி கொடுங்கள்.


65.) Oh! Lo siento, el hotel esta muy lejos  (ஹோ லோசியந்தோ எல் ஹோத்தல் எஸ்தா மூய் லெஹோஸ்) = Oh! sorry the hotel is very far = ! மன்னிக்கவும் ஹோட்டல் வெகு தூரத்தில் உள்ளது.


66.) No, estoy bien y no puedo caminar (நோ எஸ்தோய் ப்யெஹ்ன் ஈ நோ போய்தோ கமினார்) = No, I am not well and I cannot walk = நான் நலமாக இல்லை, என்னால் நடக்க முடியாது.


67.) Lo siento, mucho (லோசியந்தோ, மூச்சோ) = I am very sorry = நான் மிகவும் வருந்துகிறேன்.


68.) Como esta tu trabajo? (கோமோ எஸ்தா தூ த்ரபாஹோ) = How is your job? = உன் வேலை எப்படி இருக்கிறது?


69.) Muy bien trabajo y yo tengo un simpatico jefe (மூய் ப்யெஹ்ன் த்ரபாஹோ யோ தெங்கோ உன் சீம்பஹ்டீகொஹ் இஃபே) = very good job and I have a nice boss = வேலை நன்றாக இருக்கிறது, எனக்கு ஒரு நல்ல முதலாளியும் இருக்கிறார்.


70.) Bien. hasta manana (ப்யெஹ்ன், ஹஸ்தா மநயநா) = O.k., see you tomorrow = சரி, நாளை சந்திப்போம்.


Grammar Tips:


🔴hablas (ஹாப்ளாஸ்) = speak = பேசு. (“You” second person singular)


🔴hablo (ஹாப்ளோ) = speak = பேசு. (Masculine singular)


🔴poco (போக்கோ) = little = கொஞ்சம்.


🔴trabajo (த்ரபாஹோ) = job = வேலை. (Masculine noun)


🔴cafe (கஃபே) = coffee = காபி.


🔴yo (யோ) = I = நான்.


🔴tengo (தெங்கோ) = have = பெறு.


🔴un (உன்) = a (or) one = ஒரு.


🔴jefe (இஃபே) = boss = முதலாளி.


🔴beber (பெபர்) = to drink = குடிப்பதற்க்கு.


🔴te (தே) = tea = தேநீர்.


🔴muy  (மூய்) = very = மிகவும்.


🔴lejos (லெஹோஸ்) = far = தூரம்.


🔴puedo (போய்தோ) = I can = முடியும்.


🔴caminar (கமினார்) = to walk = நடக்க.




Continuation of Greetings will come shortly and please cross check everything what you have learned here and leave your comments to develop this blog.


👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com

https://lawviasnippets.blogspot.com

- Have a nice day 🌹

- C.Thomas Noble

Comments