Spanish - The Basics of Spanish via Tamil...(II)


✒️Dear Learners, This post is about continuation of basics of Spanish via Tamil. At the end of the post you may find some grammar tips for better understanding.

✒️I am requesting you please use search button for finding the meaning of the word which is not here. Initially I have planned to post three posts in a month but due to time constraint and other commitments unable to post but definitely one post will come every month and if time permits more posts will come. Dear learners from next post on wards we completely travel to new journals. Let’s move to the subject...

Sentences regarding relationship:


136.) Papa y mama siempre comemos juntos. (பப்பா ஈ மம்மா சியம்ப்ரே கொமேமோஸ் ஹூந்தோஸ்) = Dad and mom always eat together. = அப்பா, அம்மா இருவரும் எப்போதும் ஒன்றாக உணவருந்துவார்கள்.


137.) Mi amigo martin y amiga jessica son muy alta. (மீ அமிகோ மார்த்தின் ஈ அமிகா ஜெஸிகா சோன் மூய் ஆல்த்தா) = My friend martin and friend Jessica are very height. = என்னுடைய நண்பன் மார்ட்டினும் நண்பி ஜெஸிகாவும் மிகவும் உயரமானவர்கள்.


138.) yo tengo un novio y una novia. (ஜோ தெங்கோ உன் நோவியோ ஈ உனா நோவியா) = I have a boy friend and girl friend = எனக்கு ஒரு தோழனும் தோழியும் உள்ளார்கள்.


139.) el gusta esa chica. (எல் குஸ்தா எசா ச்சீக்கா) = He likes that girl. = அவன் அந்த பெண்னை விரும்புகிறான்.


140.) La chica gusta tambien ese chico. (லா ச்சீக்கா குஸ்தா தம்பியன் எசே ச்சீக்கோ) = The girl also likes that boy = அந்த பெண்னும் அந்த பையனை விரும்புகிறாள்.


141.) Tia, me gusta mucho dibujar. (தியா, மே குஸ்தா மூச்சோ திபுஹர்) = Aunt, I really like drawing. = அத்தை, எனக்கு படம் வரைவது மிகவும் பிடிக்கும்.


142.) Tio encanta caminar en la playa. (தியோ என்காந்தா கமினார் என் லா ப்லாயா) = Uncle love to walk at the beach. = மாமா கடற்கரையில் நடப்பதை நேசிக்கிறேன்.


143.) Senor y senora Jessica, donde viven ustedes? (செனோர் ஈ செனோரா ஜெஸிகா, தோந்த்தே விவென் ஊஸ்த்ததஸ்) = Mr. and Mrs. Jessica where do you live? = திரு மற்றும் திருமதி ஜெஸிகா நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்.


144.) Senorita, quieres hablar con el medico? (செனோரிட்டா, கீரஸ் ஹாப்லார் கோன் எல் மெடிக்கோ?) = Miss, do you want to speak with the doctor? = செல்வி, நீங்கள் மருத்துவரிடம் பேச விரும்புகிறீர்களா? (ஆண் மருத்துவர்)


145.) Donde esta la medica? (தோந்த்தே எஸ்தா லா மெடிக்கா?) = Where is the doctor? = மருத்துவர் எங்கே இருக்கிறார். (பெண் மருத்துவர்)


146.) Mi suegro no esta en el casa hoy. (மீ சுவேக்ரோ நோ எஸ்தா என் எல் காசா ஹோய்) = My father-in-law is not in the house today. = இன்று என்னுடைய மாமனார் வீட்டில் இல்லை.


147.) Mi suegra esta en el casa. (மீ சுவேக்ரா எஸ்தா என் எல் காசா) = My mother-in-law is in the house. = என்னுடைய மாமியார் வீட்டில் இருக்கிறார்.


148.) Mi nieto y nieta son siempre muy divertida. (மீ நியதோ ஈ நியதா சோன் சியம்ப்ரே மூய் திவர்த்திதா) = My grandson and granddaughter are always fun. = என்னுடைய பேரனும் பேத்தியும் எப்போதும் விளையாட்டுதனமாக இருப்பார்கள்.


Grammar Tips:


🔴Papa (பப்பா) = Dad = அப்பா.

🔴Mama (மம்மா) = Mom = அம்மா.

🔴Amigo (அமிகோ) = friend (male) = நண்பன்.

🔴Amiga (அமிகா) = friend (female) = நண்பி.

🔴Novio (நோவியோ) = Boyfriend = தோழன்.

🔴Novia (நோவியா) = Girlfriend = தோழி.

🔴chico (ச்சீக்கோ) = Boy = பையன்.

🔴chica (ச்சீக்கா) = Girl = பெண்.

🔴Tio (தியோ) = Uncle = மாமா.

🔴Tia (தியா) = Aunt = அத்தை.

🔴Senor (செனோர்) = Mister = திரு.

🔴Senora (செனோரா) = Mistress = திருமதி.

🔴Senorita (செனோரிட்டா) = Miss = செல்வி.

🔴Medico or Doctoro (மெடிக்கோ) = Doctor (male) = ஆண் மருத்துவர்.

🔴Medica or Doctora (மெடிக்கா) = Doctor (female) = பெண் மருத்துவர்.

🔴Suegro (சுவேக்ரோ) = Father-in-law = மாமனார்.

🔴Suegra (சுவேக்ரா) = Mother-in-law = மாமியார்.

🔴Nieto (நியதோ) = Grandson = பேரன்.

🔴Nieta (நியதா) = Granddaughter = பேத்தி.

🔴Dibujar (திபுஹர்) = Drawing = படம் வரைவது.




Continuation will come shortly and please cross check everything what you have learned here and leave your comments to develop this blog. 


-Have a nice day🌹

-C.Thomas Noble.


👇 My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com

https://lawviasnippets.blogspot.com


No comments:

Post a Comment