GREETINGS
104.) Estamos en la calle Mayor. (எஸ்தாமோஸ் என் லா காயே மயோர்) = We are
on Mayor Street. = நாங்கள்
மேயர் தெருவில் உள்ளோம்.
105.) ¿Tu comes comida? (தூ கோமஸ் கோமீதா) = Do you
eat lunch? = மதிய உணவு சாப்பிட்டாயா?
106.) comi y tu? (கோமீ ஈ தூ) = I ate
and you? = சாப்பிட்டு விட்டேன், நீங்கள்?
107.) comi tambien. (கோமீ தம்பியன்) = I am
also ate = நானும் சாப்பிட்டு விட்டேன்.
108.) Tus papa y tu siempre comemos juntos? (தூஸ் பப்பா ஈ தூ சியம்ப்ரே கோமேமோஸ் ஹூந்தோஸ்) = Does your dad and you always eat together? = நீயும் உன் அப்பாவும் ஒன்றாகத்தான் உணவு உண்பீர்களா?
109.) No siempre pero a veces. (நோ சியம்ப்ரே பெரோ அ பெசஸ்) = Not always but sometimes. = எப்போதும் அல்ல சில நேரங்களில்.
110.) Otra vez quiero trabajar contigo. (ஒத்ராபெஸ் கீரோ த்ரபாஹர் கோன்திகோ) = Again I want to work with you. = மறுபடியும் நான் உங்ககூட சேர்ந்து பணியாற்ற வேண்டி இருக்கிறது.
111.) Estoy tambien emocinado trabajar contigo. (எஸ்தாய் தம்பியன் எமோசியனாதோ த்ரபாஹர் கோன்திகோ) = I am also excited to work with you. = நானும் உங்களோடு சேர்ந்து பணியாற்ற உற்சாகமாய் இருக்கிறேன்.
112.) Ahora me siento feliz. (அவோரா மீ சியென்தோ ஃபெலிஸ்) = Now I feel happy. = நானும் இப்போது சந்தோஷத்தை உணருகிறேன்.
113.) Tambien me siento feliz. (தம்பியன் மீ சியென்தோ ஃபெலிஸ்) = I am also feeling happy. = நானும்கூட இப்போது சந்தோஷத்தை உணருகிறேன்.
Grammar Tips:
👉 calle (காயே) = street = தெரு.
👉 comes (கோமஸ்) = you eat = நீ சாப்பிடு.(comes is the present form of comer (to eat) in the second person singular)
👉comida (கோமீதா) = lunch or food = உணவு.
👉 comi (கோமீ) = I ate = நான் சாப்பிட்டு விட்டேன். (comi is the past form of comer (to eat) in the first person singular)
👉 tus (தூஸ்) = your = உன்னுடைய.
👉 papa (பப்பா) = dad = அப்பா.
👉comemos (கோமேமோஸ்) = we eat = நாம் சாப்பிடுவோம். (comemos is the present form of comer (to eat) in the first person plural)
👉juntos (ஹூந்தோஸ்) = together = ஒன்றாக.
👉trabajar (த்ரபாஹர்) = to work = பணியாற்று.
👉contigo (கோன்திகோ) = with you = உங்ககூட.
Continuation of Greetings will come shortly and please cross check everything what you have learned here and leave your comments to develop this blog. Have a nice day...
👇My Other Blogs:
🌟 https://law-worldhistory.blogspot.com
🌟 https://lawviasnippets.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
No comments:
Post a Comment