Image
C.THOMAS NOBLE TEACHING SPANISH NUMBERS IN TAMIL வணக்கம் நண்பர்களே! ✒️In our posts on this blog we learned some of the words in Spanish. Today we will learn the most important topic: ✒️Spanish Numbers 1 to 50 with Tamil pronunciation and meaning. ✒️Knowing numbers is must for phone numbers, shopping, time, dates and DELE exams. Let’s start! Part 1: Spanish Numbers 1 to 20... Spanish Number Pronunciation in Tamil + Tamil Meaning; Cero - 0 - செரோ - பூஜ்ஜியம். Uno - 1 - உனோ - ஒன்று. Dos - 2 - தோஸ் - இரண்டு. Tres - 3 - த்ரேஸ் - மூன்று. Cuatro - 4 - குவாத்ரோ - நான்கு. Cinco - 5 - சின்கோ - ஐந்து. Seis - 6 - செய்ஸ் - ஆறு. Siete - 7 - சியெத்தே - ஏழு. Ocho - 8 - ஓச்சோ - எட்டு. Nueve - 9 - நுவேவே - ஒன்பது. Diez - 10 - தியெஸ் - பத்து. Once - 11 - ஒன்சே - பதினொன்று. Doce - 12 - தோசே - பன்னிரண்டு. Trece - 13 - த்ரேசே - பதிமூன்று. Catorce - 14 - காத்தோர்சே - பதிநான்கு. Quince - 15 - கின்சே - பதினைந்து. Dieciseis - 16 - தியெசிசெய்ஸ் - பதினாறு. Diecisiete - 17 - ...

Spanish - Continuation of Greetings...15


Spanish Greetings Part 15 Final Tamil English - Donde estamos ahora, Estamos cerca del cafe, Quiero comer sandwich, Te gusta comer pastel, sandwich de pescado, me gusta mucho el pescado, No te comprendo, Vamos a comer, Esta bien - Noble Linguistics


✒️Dear Learners, now we are going to learn Spanish via Tamil based upon the eighth post's five words dated 03.07.2020 i-e Nunca, Comprendo, Aqui, ahora, mucho and at the end of the post you may find some grammar tips for better understanding and I am requesting you please go through my earlier posts or otherwise it is difficult to understand the current post sentences and relative words. 

✒️Please use search button for finding the meaning of the word which is not here. Now we come to the end of Greetings topics from next post on wards in order to strengthen our object to learn Spanish via Tamil going to learn basics. So, Let’s move to the subject...

GREETINGS


114.) ¿Donde estamos ahora? (தோன்தே எஸ்தாமோஸ் அவோரா) = Where are we now? = நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?


115.) Estamos cerca del cafe. (எஸ்தாமோஸ் செர்கா தெல் கஃபே) = We are close to the cafe. = நாம் அருந்தகத்தின் அருகில் உள்ளோம்.


116.) Yo quiero comer un sandwich en el cafe? (யோ கீரோ கோமர் உன் சாந்த்விச் என் எல் கஃபே) = I want to eat a sandwich in the cafe? = அந்த அருந்தகத்தில் எனக்கொரு இடையீட்டப்பம் சாப்பிட வேண்டும்?


117.) ¿Te gusta comer pastel? (தே கூஸ்தா கோமர் பாஸ்தெல்) = Do you love to eat cake? = நீ இனிப்பு அப்பத்தை விரும்பி சாப்பிடுவாயா?


118.) No, siempre me gusta comer sandwich aqui. (நோ சியம்ப்ரே மீ கூஸ்தா கோமர் சாந்த்விச் அக்கீ) = No, I always like to eat sandwich here. = நான் எப்போதும் இடையீட்டப்பத்தை இங்கே சாப்பிட விரும்புவேன்.


119.) ¿Te gusta comer sandwich de pescado? (தே கூஸ்தா கோமர் சாந்த்விச் தே பெஸ்காதோ) = Do you liked to eat fish sandwich? = நீ மீன் இடையீட்டப்பத்தை விரும்பி சாப்பிடுவாயா?


120.) No, nunca me gusta comer sandwich de pescado. (நோ நுன்கா மீ கூஸ்தா கோமர் சாந்த்விச் தே பெஸ்காதோ) = No, I never liked to eat fish sandwich. = நான் எப்போதும் மீன் இடையீட்டப்பத்தை சாப்பிட விரும்புவதில்லை.


121.) Pero me gusta mucho el pescado. (பெரோ மீ கூஸ்தா மூச்சோ எல் பெஸ்காதோ) = But I like fish a lot. = ஆனால் எனக்கு மீன் அதிகம் பிடிக்கும்.


122.) Te no comprendo. (தே நோ கொம்ப்ரெந்தோ) = I don’t understand you. = என்னால் உன்னை புரிந்து கொள்ள இயலவில்லை.


123.) Si, soy dificil de comprendo. (சி சோய் திஃபிசில் தே கொம்ப்ரெந்தோ) = Yes, I am difficult to understand. = ஆம் என்னை புரிந்துகொள்வது கடினம்.


124.) Bien vamos a comer. (பியன் வாமோஸ் அ கோமர்) = Ok, let’s eat. = சரி வா சாப்பிடலாம்.


125.) Esta bien. (எஸ்தா பியன்) = Ok = சரி.


Grammar Tips:


🔴 cerca (செர்கா) = close to or near = அருகில்.


🔴 del (தெல்) = of the = இன்.


🔴 sandwich (சாந்த்விச்) = sandwich = இடையீட்டப்பம்.(ரொட்டி துண்டுகளுக்கு இடையே வைக்கபடும் காய்கறி உணவுகள்/மாமிச உணவுகள்)


🔴pastel (பாஸ்தெல்) = cake = இனிப்பு அப்பம்.


🔴pescado (பெஸ்காதோ) = fish = மீன்.


🔴dificil (திஃபிசில்) = difficult = கடினம்.




End of Greetings, but the basics of spanish will come shortly and please cross check everything what you have learned here and leave your comments to develop this blog.


- Have a nice day 🌹

👇 My Other Blogs:

👆Dear readers, if you like my work, buy me a coffee...

Comments

Post a Comment

Thanks for read the post.

Popular posts from this blog

Spanish Numbers 1 to 50 in Tamil with Pronunciation (2026)

Spanish Kooda Enna Language Padikanum? 4 Best Combo for Jobs

Spanish - Continuation of Greetings...11